கொள்ளைக்கார குடும்பம்

Mafas

IMG-20220411-WA0011.jpg

எதற்கு எடுத்தாலும் அரசியல் யாப்பு க்கு அமைய செய்யவேண்டும் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறும் அரசியல்வாதிகள்.

நாட்டின் வளங்களை மற்ற நாடுகளுக்கு தாரை வார்த்து கொடுக்கும் போதும் நாட்டை கடன் பொறிக்குள் தள்ளி அவதிப்படும் நிலைக்கு கொண்டுவரும் போதும் ஏன் அரசியல் யாப்பை முன்னிறுத்துவதில்லை. ஊழல் செய்வதெற்கேற்றாற் போல் சட்டங்களை வைத்துக்கொண்டு அப்பாவிப் பொதுமக்களின் பணத்தை சூறையாடி விட்டீர்கள்.

இந்த நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தாத எந்தவொரு உடன்படிக்கையும் செல்லுபடியாகாது என்ற ஒரு சட்டம் இருக்கோ இல்லையோ தெரியாது இல்லாவிடின் அவை சட்டமாக்கப்பட வேண்டும்.